SFI protest in Sri Ganesh Engineering Self Financing College, Puducherry, 23/06/2014 to stop anti students policy....Morethan 500 students including 100 girl students participated in this struggle headed under the banner of SFI....The administration accept the demands raised by the students in front of SFI & DYFI Leaders....!

நிர்வாக அடாவடித்தனத்தை கண்டித்து கணேஷ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்....!
புதுச்சேரி பாகூர் ஸ்ரீ கணேஷ் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
*கல்லூரிக்கு காலதாமதமாக வந்தால் அபராதம்,
*விடுமுறை எடுத்தால் அபராதம்,
*உச்சநீதி மன்ற வழிகாட்டுதல் படி பாலியல் புகார் குழுக்களை உடனே அமைக்க வேண்டும்,
*கல்லூரி துவங்கும் நேரத்தை மாற்ற கோரியும் ,
*பெற்றோர் - ஆசிரியர் சங்கம் துவங்க வேண்டும்,
*மாணவர்கள் தங்கள் குறைகளை நிர்வாகத்திடம் எடுத்துகூற மாணவர் பிரதிநிதிகளை வகுப்பு வாரியாக மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்ததெடுக்க வேண்டும்,
*கேண்டீன் உணவு தரமானதாக வழங்கப்படவேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றகோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க பாகூர் கொம்யூன் செயலாளர் ஜெயராஜ், தலைவர் பிரவீன், மாநில செயலாளர் ஆனந்த், மாநில துணைதலைவர் ரஞ்சித், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் சரவணன், நிர்வாகிகள் கௌசி, திவானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக கல்லூரி முதல்வர் ஆறுமுகம் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.