Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 12 April 2014

Sfi demands for Immediate removal of Director Hari Haran from PU...!

0 comments
Students Federation of India Puducherry Pradesh Committee strongly condemns the undemocratic and Anti - Student policies followed by the Pondicherry University administration. Last Sunday one of the fellow students from dept. of tamil have been kidnapped and assaulted by the Academic Staff College Director Hariharan, Bhushan Sudhakar and other security officers. The Student & imprisoned for morethan a day in a dark room. Students of Pondicherry University staged a protest in front of Administration block past two days to take necessity and vindictive action against the Prof. Hari Haran, Prof. Bhushan Sudhagar and other security officer who violates the Human Rights. Sfi Puducherry Congrats the students who raised voice against Injustice and the Autocratic administration which is trying to prtoecting the wrong doings of the dean and others. Why the University Vice - Chancellor Mrs. Chandra Krishnamurthy not taking any action against Hari Haran ? Is there any gentleman dealing or mutual understanding with the Corrupted Hari Haran whose name is in the enquiry list of CBI. While knowing Hariharan is corrupt person then why VC appointed him as Director for Academic Staff College.  Sfi puducherry calls for a protest against the University Administration seeking immediate removal of Director from his post on Thursday 10/04/2014 infront of Vice - Chancellor's residence.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pondichery-University-urged-to-give-sanction-to-prosecute-top-official/2013/07/17/article1687001.ece#.U0mBS1WSzSF

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pondichery-University-urged-to-give-sanction-to-prosecute-top-official/2013/07/17/article1687001.ece#.U0mBS1WSzSF

http://timesofindia.indiatimes.com/city/puducherry/Police-searching-for-Pondicherry-University-dean-3-others/articleshow/33667540.cms

http://www.thehindu.com/news/cities/puducherry/pondicherry-university-students-continue-protest-demanding-dismissal-of-faculty-member/article5904509.ece

http://timesofindia.indiatimes.com/City/Puducherry/Pondicherry-University-students-on-strike-demanding-removal-of-dean-for-allegedly-torturing-student/articleshow/33566154.cms

https://www.facebook.com/photo.php?fbid=614651075276183&set=a.130390377035591.32568.100001938891925&type=1&theater

புதுச்சேரி பல்கலையில் தொடரும்  மாணவர் விரோத போக்கை கண்டித்துதுணைவேந்தர் வீடு முற்றுகை - இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை...!

புதுச்சேரி பல்கலைகழக தமிழ் துறை மாணவன் மீது பொய் குற்றச்சாட்டு கூறி காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய ஹரிஹரனையும், பூஷன் சுதாகர், உள்ளிட்டோரையும், குற்றம் இழைத்தவர்களை பாதுகாக்கும் பல்கலைகழக நிர்வாகத்தையும் இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

புதுச்சேரி பல்கலைகழக மாணவிகள் விடுதியில் உலாவரும் மர்ம நபரை கண்டுபிடிக்க திறனற்ற பல்கலைகழக நிர்வாகம், தனது செயலற்ற தன்மையை மூடி மறைக்க அப்பாவி மாணவன் மீது பழி சுமத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  பல்கலைகழக தமிழ்துறை முதலாமாண்டு மாணவரை பிடித்து இருட்டு அறையில் வைத்து  இரண்டு நாட்கள் விசாரணை என்ற பெயரில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். செய்யாத குற்றத்தை செய்ததாக ஏற்க்க சொல்லி கையெழுத்து இடுமாறு கட்டாயபடுத்தி அடித்துள்ளனர். மாணவர் மீதான மனித உரிமை மீறலுக்கு முழு காரணமாய் இருந்து செயல்பட்டவர் பல்கலையின் அகாடெமிக் கல்லூரியின் இயக்குனராக பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் ஹரிஹரன் என்பவர். ஐவரும் மேலாண்மை துறை பேராசிரியர் பூஷன் மற்றும் சில செக்யூரிட்டி அதிகாரிகள் சேர்ந்து மாணவனை இரண்டு நாட்கள் இருட்டு அறையில் அடித்துள்ளனர். அம்மாணவனை அரைநிர்வாணமாக்கி மாணவிகள் விடுதிக்கு அழைத்து சென்று அடையாள அணிவகுப்பு நடத்தியதோடு, மாணவிகள் முன்னிலையிலேயே பேராசிரியர் ஹரிஹரன் மாணவனை பல முறை தாக்கியுள்ளார்.

தமிழ்துறை மாணவனுக்கு நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து பல்கலை மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். குற்றத்திற்கு காரணமான ஹரிஹரன் உள்ளிட்ட நால்வர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வியாழன் அன்று துணைவேந்தர் அலுவலகத்தை மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டனர். சர்ச்சை குறித்து முறையாக விசாரித்து வெள்ளியன்று பதிலளிக்கபடும் என்று பல்கலைகழக ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த பதிலில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் எந்த தவறும் இழைக்கவில்லை என்று கூறியதே தவிர மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஹரிஹரன் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதாக கூறவில்லை. மேலும் இது தங்களது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறி ஒதுங்கி கொண்டனர். இதனால் மாணவர்கள் மத்தியில் நிர்வாகத்தின் பொறுப்பற்ற நிலை கடும் கோபம் ஏற்பட்டுள்ளதோடு, பல்கலை வளாகத்தில் கடும் பதற்றமும் நிலவுகிறது.

இச்சம்பவமானது புதுச்சேரி பல்கலை நிர்வாகத்தின் மாணவர் விரோத போக்கிற்கு மற்றுமொரு சான்றாய் உள்ளது. ஏற்கனவே பாலியல் சீண்டல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மாணவிகளையே இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த நிர்வாகம் தற்போது தவறு செய்யாத மாணவனை தாக்கியதோடு, குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் வேளையில் இறங்கியுள்ளது. நிர்வாகத்தின் அராஜக போக்கினை இந்திய மாணவர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. உரிமைக்காக போராடும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறது.

தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரிஹரன் மீது ஏற்கனவே தனியார் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்குவதில் ஊழல் முறைகேடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளது. அவரை காப்பாற்ற முயற்சிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்கலைகழக துனைவேந்தர் உடனடியாக தலையிட்டு குற்றமிழைத்த ஹரிஹரன் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் கோருகிறது. இல்லையெனில் பல்கலைகழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாணவர்களை திரட்டி இந்திய மாணவர் சங்கம் செவ்வாயன்று துணை வேந்தர் வீட்டை முற்றுகையிடும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.



                                           இவண், 
எஸ்.அருண்குமார்                                      அ.ஆனந்த் 
      தலைவர்                                                   செயலாளர்


Read more...
Monday, 7 April 2014

SFI Puducherry appeal to Students Vote for Left Parties…!

0 comments
"WE KNOW WE CAN"
 Hai pals,

         Greetings and Wishes.

         In midst of huge media debates, publicity stunts, war of words, personality wave myths, money and muscle powers, NaMo chai, we try to stand apart and seek your personal time to hear this and engage in a serious dialogue.

         Lot of upbeating is going on regarding progress and development models. Friends, what is real progress? Is it meant only for corporate giants? Or must it reach poverty ridden underprivileged? Much talked about development exhibits an increased number of Indian billionaires with increased wealth – ARE U TO ACCEPT THIS AS  A REAL PROGRESS? {Tax concessions thrown to them in 2012-2013 is 5.74 lakh crores}
        
                      Our imports have increased hinting the downtrend in our manufacturing sector. Less quality casual jobs in service sectors are claimed as employment generated. Do you support this path? Farmers displaced from their land and lands captured by corporate farming and special economic zones, where will all these takes us?
        
        Governments moving far away from their primary responsibilities of providing education, health and social welfare measures, and leaving us at the mercy of private institutions, to avail of these basic amenities at an unaffordable spiraling rate.
       

          Are you going to vouch these trends by voting to parties advocating these policies mindlessly, and thrusting upon us, pushing India to peril. You have an immediate duty of identifying an alternative party who tirelessly work for pro people development agenda.
        
                 This election gives you a chance to vote for a change - a decisive change not just change of one party with other but with party advocating pro-people economic path. BJP AND CONGRESS TRAVEL IN SAME ECONOMIC PATH – PRO CORPORATE & ANTI PEOPLE.  So, the correct alternative is LEFT parties, who have all along been fighting against anti people policies, privatization, liberalization, globalization agenda, loot of natural resources and wishing – working for sovereignty and communal harmony.

        Pals, we are being stamped as generation hanging on mall culture, fashion fabs and mere gadget lovers. NO – We will show we matter a lot. WE ARE MORE THAN ALL THESE. WE ARE AGENTS OF CHANGE – LOVING INDIA AND ITS FUTURE, by voting for left party.

April 24th – PROVE IT BY VOTING FOR LEFT PARTIES.

         VOTE FOR CPIM & OTHER LEFT PARTIES SUPPORTING CANDIDATE COMRADE.R. VISHWANATHAN   of COMMUNIST PARTY OF INDIA.

An appeal to the Students of  Puducherry by SFI

Say No To Corruption – Communal 
Clashes…!
Reject Congress, Defeat BJP
Vote for the CPI(M)
Strengthen the Left
For a Secular and Democratic Alternative..!

STUDENTS' FEDERATION OF INDIA,
DEMOCRATIC YOUTH FEDERATION OF INDIA - Puducherry Pradesh Committee.


udents' Federation of India
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com