Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 1 February 2013

புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சருக்கு இரண்டு ஆண்டு சிறை - ஆள்மாறாட்ட வழக்கு

0 comments
பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்த வழக்கில் புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு 2 ஆண்டுகள் சிறையும் அவருக்கு உறுதுணையாக போலி ஆவணம் தயார் செய்ய உதவியாக இருந்த ஆதவன் மற்றும் ரஜினி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திண்டிவனம் நீதிமன்றம் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பல்வேறு மிரட்டல்களுக்கு இடையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்ட புகாரை முதல் முதலில் இந்திய மாணவர் சங்கத்தின் இணையதளத்தில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com