Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 28 February 2013

Empty Rhetoric and hollow claims! Expose this anti-student and anti-people Budget!

0 comments
Empty Rhetoric and hollow claims!
Expose this anti-student and anti-people Budget!


28.02.13

The general budget has again proved to be full of rhetoric of inclusive growth while in terms of concrete outlay there is nothing that sets it apart from the anti-student and anti-people framework, which has become the feature of the current UPA government. While economic survey claimed that the impact of economic recession no longer exists, Finance Minister’s speech signaled that the impact is here to stay in the form of austerity measures and subsidy cuts. The excessive zeal to satisfy the foreign capital was clearly seen in the manner in which FDI and FIIs were shown as indispensable for country’s future. The hollow claim of building a sustainable future for the youth of the country hardly found any reflection in the actual budgetary allocation.

Finance Minister boasted of having increased the allocation to the Ministry of Human Resource Development by 17% over the RE of the current year, while the reality is that RE of the current year itself had seen a sharp cut amidst the austerity drive of the central government. Further, the total allocation of 79451 crore is a meager 4.77 % of the total budget expenditure, which is way short of the 10% mark.

Though Mr. Chidambaram claimed that the Right to Education is very much in place, the financial ambiguities continue to remain. The non-committal attitude of the central government continues to throttle a robust legislation such as RTE.

5.284 crore has been allocated for the scholarships to the students belonging to Scheduled Castes, Scheduled Tribes, other Backward classes and Minorities, and Girl children; which is even less than the budgetary allocation made last year. Chidambaram smartly tried to paint a rosy picture by showing comparisons with the RE of the current year.

The continuous hike in the price of cooking gas cylinders has adversely affected the mid-day meal schemes, as well the mess bills in the hostels. A cushion should have been provided in the budget to safeguard the pockets of the students. Further, no concrete outlays have been made for the women’s safety in the campuses.

Students of the country have to see the actual scheme of things behind this smoke screen of empty rhetoric and hollow claims. The adverse policy regime is going to impact the daily lives of the students across the country, and this budget will only worsen the situation. CEC calls all its units to protest against this anti-student budget and to further intervene in the daily lives of the students, channelizing their anger into movement against the current policy framework.

Sd/ Sd/.
V.Sivadasan                                                                                                        Ritabrata Banerjee
    President                                                                                                           General Secretary
Read more...
Sunday, 17 February 2013

போராட்டங்கள் தோற்றதில்லை - பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான ஆண்டாக 2013

0 comments

 பாலியல் வன்முறைக்கு எதிராய் புதுச்சேரியில் எஸ்.எப்.ஐயின் போராட்டகளம் :

டிசம்பர்  20ஆம் தேதி இந்திய அளவில் டில்லி மாணவி பலாத்காரத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போரட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து புதுவைப் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் 13 வயது பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து டிசம்பர்  24ஆம் தேதி மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லூரி மற்றும்  அரசு பெண்கள் தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 600 மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

 டிசம்பர்  24ஆம் தேதி மாலை பெரியார் சிலை அருகில் இந்திய  மாணவர் சங்கம், இந்திய வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் டில்லி மாணவி பலாத்காரம்,13 வயது பள்ளிச் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செயப்பட்டது மற்றும் காரைக்கால் பொறியியல் மாணவி ஆசிட் வீச்சி ஆகிய பெண்களுக்கு எதிரான வன் கொடுமையை கந்திது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 28 மாலை டில்லி மருத்துவக் கல்லூரி மாணவி இறந்ததையொட்டி ஆகிய அமைப்புகள் மெழுகுவத்தி ஏந்தியபடி பெரியார் சிலையிலிருந்து பாரதியார் சிலை வரை ஊர்வலம் சென்றனர்.

டிசம்பர்  31ஆம் தேதி அகில இந்திய மாதர் சங்க தலைவர் சுதா சுந்தர்ராமன் பத்திரிக்கை சந்திப்பில் புதுச்சேரியில் மகளிர் ஆணையயத்தை செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் .

ஜனவரி 1அன்று காந்தி சிலை அருகே காரைக்கால் ஆசில் வீச்சில் பாதிக்க பட்ட மாணவியின் மருத்துவச் செலவிற்காக ஆகிய அமைப்புகள் நிதி வசூலில் ஈடுபட்டனர். 5600 ரூபாய் வசூலிக்கப்படது.

ஜனவரி 3 அன்று ஆகிய அமைப்புகள் பெங்களிக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து மனித சங்கிலி நடத்தியது.

புதுவையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து  ஜனவரி 4  அன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
டில்லி மாணவி பலாத்கார சம்பவம் நடைபெற்ற போது  அங்கே அனைத்து கட்சி தலைவர்களும் அம்மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.புதுவையில் நடந்ததோ நேர்மறையான நிகழ்வு. மாணவர்கள்,அரசியல் கட்சிகள் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு தான் இரண்டு அமைச்சர்கள் அம்மாணவியை சந்தித்து ஆறுதல் கூறினர்.
நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் பாதிப்புக்குள்ளாகும் பெண்களையே குற்றவாளிகள் ஆக்குகிற வகையில் புதுவை கல்வி அமைச்சர் தியாகராஜன் அவர்கள் பள்ளி மாணவிகள்  ஓவர் கோட் அணிவிக்க வேண்டும் , எப்படி முடி திருத்த வேண்டும் , ஆண் பெண்களுக்கு தனித் தனி பேருந்து என கூரியது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை கல்வியாளர்கள்,பெண்ணியவாதிகள், மாதர் அமைப்புகள் மத்தியில் ஏற்படுத்தியது.அப்படி ஓவர் கோட் அணிந்து சென்ற பிறகும் இச்சம்பவங்கள் தொடர்ந்தால் பெண்களை முக்காடு அணிந்து செல்ல சொல்வார்களா?அடுத்து பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிப்பார்களா ?
உச்ச நீதி மன்ற வழிகாட்டால் படி நாடு முழுவதிலும் இருபாலர் கல்வி முறையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில் புதுச்சேரியில் இருபாலர் பள்ளிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. கல்வி நிலையங்களில் ஆண், பெண் சமத்துவத்தை வளர்க்ககூடிய நிகழ்சிகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால் கடந்த 10ஆண்டுகளாக புதுச்சேரி அரசு ஆண், பெண் சமத்துவத்தை பள்ளிகளில் வளர்க்க நடவடிக்கை எடுக்காமல், மாறாக ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என தனித்தனியாக பிரித்து வைப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை வளர்க்க  முடியாது. இதனை கண்டித்து தான் ஜனவரி 7,2013 அன்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் வல்லவனை முற்றுகையிட்டு பாலியல் குற்றங்களினால்  பாதிப்புக்குள்ளாகும் பெண்களையே குற்றவாளிகள் ஆக்கும் வகையில் பிற்போக்குத்தனமான அறிவிப்புகளை கல்வித்துறை வெளியிட்டு பின்னர், இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்தை தொடர்ந்து கல்வித்துறை அறிவிப்புகள் பின்வாங்கிக்கொள்ளப்பட்டது.
                                         நன்றி: தோழர் ஷாபானு வாசுதேவன், புதுச்சேரி பல்கலைகழகம்.

Read more...
Friday, 1 February 2013

புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சருக்கு இரண்டு ஆண்டு சிறை - ஆள்மாறாட்ட வழக்கு

0 comments
பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்த வழக்கில் புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு 2 ஆண்டுகள் சிறையும் அவருக்கு உறுதுணையாக போலி ஆவணம் தயார் செய்ய உதவியாக இருந்த ஆதவன் மற்றும் ரஜினி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திண்டிவனம் நீதிமன்றம் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பல்வேறு மிரட்டல்களுக்கு இடையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்ட புகாரை முதல் முதலில் இந்திய மாணவர் சங்கத்தின் இணையதளத்தில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com