இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி லாஸ்பேட்டை அசோக் நகரில் வருகின்ற 15/01/2013 காலை முதல் இரவு 10.00மணி வரை அனைவரும் வருக என அன்போடு SFI-DYFI அசோக்நகர் கிளை சார்பில் கேட்டுகொள்கிறோம்.