Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 22 August 2012

எஸ்எப்ஐ அகில இந்திய மாநாடு மதுரையில் மினிமாரத்தான்

0 comments

இந்திய மாணவர் சங்க 14வது அகில இந்திய மாநாட் டினையொட்டி மதுரையில் பள்ளி மாணவ, மாணவிய ருக்கான மினிமாரத்தான் போட்டி(ஓட்டப்பந்தயம்) நடத்தப்பட்டது. இதில் 32 பள்ளிகளைச் சேர்ந்த ஏரா ளமான மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.இந்திய மாணவர் சங்க 14வது அகில இந்திய மாநாடு மதுரையில் செப் டம்பர் 4 ந் தேதி துவங்கி 7 ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி சமச்சீர்கல்வி, கட்டாயக் கல்வி, தாய்மொழியில் கல்வி என்ற தலைப்புகளில் மாவட்ட அளவுகளில் கருத் தரங்கம் நடத்தப்பட்டு வரும் நிலையில் மதுரை யில் போதைக்கலாச்சாரத் திற்கு எதிராக ஞாயிறன்று காலை மதுரை அரசரடி யூ.சி பள்ளி மைதானத்தில் 32 பள்ளி களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங் கேற்ற மினிமாரத்தான் ஓட் டப்பந்தயம் நடைபெற்றது.

இப்போட்டியில் சூப்பர் சீனியர் பெண்கள் பிரிவில் முதலிடத்தை ரமா, இரண் டாம் இடத்தை அகல்யா யுவஸ்ரீ. மூன்றாவது இடத்தை பசிந்தா ஆகியோ ரும், சீனியர் பெண்கள் பிரி வில் சண்முகப்பிரியா முதலி டத்தையும், பாண்டிச் செல்வி இரண்டாம் இடத் தையும், சரண்யா தேவி மூன் றாவது இடத்தையும் பெற் றனர்.

சூப்பர் சீனியர் ஆண் கள் பிரிவில் ஜீவசரண் முத லிடத்தையும், முகேஸ் கண் ணன் இரண்டாம் இடத் தையும், திருமுருகன் மூன்றா வது இடத்தையும் பிடித்த னர்.சீனியர் ஆண்கள் பிரி வில் ஞானபிரகாஸ் முதலி டத்தையும் , சங்கர் ஜோதி இரண்டாம் இடத்தையும், பசுபதி மூன்றாவது இடத் தையும் பிடித்தனர். பெண் கள் பிரிவில் டிஒய்எப்ஐ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் அதிக பரிசுகளைப் பெற்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிச ளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட அதெலட்டிக் அசோ சியேஷன் செயலாளர் உஸ்மான் அலி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட உடற் கல்வி அலுவலர் ராம சுப்பிரமணியன், மதுரை மாவட்ட உடற்கல்வி கண் காணிப்பாளர் பரமேஸ்வரி, இந்திய தொழிற்சங்க மை யத்தின் மாநிலச்செயலாளர் பா.விக்ரமன், இந்திய மாண வர் சங்க மாநிலத்தலைவர் கே. எஸ்.கனகராஜ், மாநிலப் செயலாளர் ஜோ. ராஜ் மோகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்.நன் மாறன் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.இவ்விழாவில் டிஒய் எப்ஐ விளையாட்டுக்கழக செய லாளர் பி.பால்ச்சாமி, மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஸ்டா லின், மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ. லெனின், மாவட்டச்செயலாளர் எஸ். அர்ஜூன், புறநகர் மாவட் டச் செயலாளர் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மஞ்சு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வை.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read more...

Rajasthan Student Union Election - Sfi Wins..!

0 comments
Press Statement
21 August, 2012

The Central Executive Committee of the Students’ Federation of India congratulates the common students of Rajasthan and also the SFI Unit there for its impressive performance in the students union elections held recently. The elections to the students unions of 150 Colleges and 9 Universities were held on 19th August.
SFI had contested in 84 colleges and 2 Universities (Rajasthan University, Jaipur and Jainarayan Vyas University, Jodhpur.)SFI registered its victory in the Union of 44 colleges and 1 university. These 44 colleges are in 11 districts of Rajasthan.For the first time SFI registered its victory in any university of Rajasthan. In Jainarayan Vyas University, Jodhpur, Rajasthan’s second largest University SFI Presidential candidate Comrade Raveender Singh Ranawat won by a majority of 557 votes. In the Joint Secretary post SFI candidate Comrade Bhawna Solanki defeated her nearest ABVP candidate by a thumping majority of 2180 votes. In Sikar Sri Kalyan College, the biggest one in the state (12000 students) SFI candidates won all the central posts with a huge majority. SFI Presidential candidate Comrade Subhash Jakhar won by a margin of 951 votes. Comrade Sunita won the Vice President post by a margin of 797 votes. The General Secretary and Joint Secretary posts were won by Comrade Rakesh Verma and Comrade Anwar Khan respectively. The margins of victory were 823 and 904 votes.
In the districts of Hanumangarh, Sriganganagar and Sikar SFI won in more than 70 % of the colleges. It is to be noted that SFI had been in the forefront of struggles for restoration of Students union elections during the BJP rule in the state. Basundhara Raje government had banned the student’s union elections after coming to power. The struggle had to be continued in the Congress period also. Though Ashoke Gehlot, the Congress Chief Ministerial candidate had promised to restore student union elections in reality it did not happen. The Congress government was in a denial mode and not ready to restore the union elections after coming to power in the last assembly elections. SFI spearheaded a militant struggle against the Congress government for restoration of democratic rights of the student community throughout the state. Ultimately the union elections were restored two years ago. It is significant that SFI had won in the Jodhpur University where Ashoke Gehlot was once a student leader. He also represents the Jodhpur assembly constituency. The CEC of SFI once again congratulates the common students of Rajasthan for supporting SFI in a big manner. We also congratulate our state unit of Rajasthan for registering such an impressive victory. The victory in Rajasthan is an inspiration for the entire rank and file of SFI and will strengthen the country wide struggle of the student community for democratic rights.

With greetings,


P.K.Biju,MP Ritabrata Banerjee
President General Secretary
Read more...
Sunday, 19 August 2012

Sfi 14th All India Conference Mini Marathan in Madurai 19.08.2012

0 comments
Sfi 14th All India Conference Marathan in Madurai 

19.08.2012


Sfi 14th All India Conference mini marathaan event starts today in madurai district. so many 

sports events, cultural, Quiz competition were also conducted for the students to explain 

about the importance of Sfi 14th All India Conference. So many sports, Cultural, Higher 

Education Convention, Mini Maraathaan all over the state of Tamil Nadu and Pondicherry 

Union Territoryexplaining the importance of Conference.


இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது அகில இந்திய மாநாட்டை ஒட்டி ஆகஸ்ட் 19,2012 தேச

ஒற்றுமையை பாதுகாப்போம் " போதை பழக்கத்திற்கு எதிராக இளைய தலைமுறையை 

அணி திரட்டுவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மினி 

மாரத்தான் மதுரையில் நடைப்பெற்றது .
Read more...
Wednesday, 1 August 2012

அரசு பள்ளி தரம் உயர்த்தக்கோரி கேட்டை இழுத்து பூட்டி போராட்டம் - எஸ்.எப்.ஐ.

0 comments
வில்லியனூர் கீழ் அக்ரகாரம் அரசு  நடுநிலை பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை  கண்டித்து இந்திய  மாணவர் சங்கமும், வாலிபர் சங்கம் மற்றும் ஊர் பொது  மக்கள்  இணைந்து  தொடர்ந்து இரண்டு நாள் பள்ளியை இழுத்து  பூட்டி போராட்டம்.

மாணவர் சங்கம் வழிகாட்டல் பேரில் நடைப்பெற்ற இப்போராட்டம் பெற்றோர் மத்தியில்  நன்மதிப்பை  இந்திய மாணவர் சங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பெற்றோர் பங்கேற்பாட்டோடு நடைபெற்ற போராட்த்தை தொடர்ந்து கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் திருமதி. மீனாட்சி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெற்றோர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், எஸ்.எப்.ஐ பிரதேச செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித், விவசாய சங்க செயலாளர் மணிபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இப்போராட்டம் குறித்து எழுதுகிறேன் ...
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com