Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 2 February 2012

புதுச்சேரியில் அனைத்து கட்சிகள் அழைப்பு விடுத்த பந்த் போராட்டம் வெற்றி!

0 comments
பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் து.தலைவர் ரஞ்சித் தலைமையில் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்தனர்.ஆனால் முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க கல்லூரி நிர்வாகத்தினரும்,காவல்துறையினரும் சேர்ந்து மாணவர்களை மிரட்டினர்.மேலும் போராட்டத்திற்கு கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்த வந்த இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் ஐ கல்லூரி வளாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று   கைது செய்து பின்னர் விடுவித்தனர்.எனினும் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற பந்த் போராட்டம் வெற்றிபெற்றது. 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com