FRIDAY, DECEMBER 24, 2010
நாவலர் நெடுஞ்செழியன் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். பள்ளி முதல்வரை நியமிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து மாணவர் சங்க இணை செயலாளர் ரஞ்சித்,வாலிபர் சங்க இடைகமிட்டி செயலாளர் பாஸ்கர் உட்பட மூன்று பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் போராட்டத்தை கலைப்பதற்காக புதுச்சேரி காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.