Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 17 September 2011

என்ன கொடுமை சார் இது..! வரி கட்டுகிறவனையும், வாகனம் வெச்சிகிறவனையும் இப்படி தாக்குறாங்க..!

0 comments
மேலும் பெட்ரோல் விலையை உயர்த்தி சாமான்ய மக்களின் வயிற்றில் 
நெருப்பை அள்ளி கொட்டியுள்ளது. மத்திய காங்கிரஸ் அரசு பொருளாதார ள்கையில் தோல்வி! இந்திய நாட்டின் ரூபாயின் மதிப்பு என்பது உலக 
அளவில் சரிவடைந்துள்ளது.காங்கிரஸ் அரசின் நவீன தாராளமய 
கொள்கையின் விளைவே இந்தியா நாட்டின் ருபாய் மதிப்பு குறைய காரணம் 
தற்போதுரூ .7.50/-பைசாஉயர்த்தி சாமான்ய மக்கலின் வயிற்றில் அடித்திருப்பது
 தான்  காங்கிரஸ் அரசின் மூன்று ஆண்டின் சாதனை..!

மேலும் எழுதுகிறேன்.......  

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com