Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 30 September 2011

30/09/2011 புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் பெயரில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டமா?

1 comments
விரைவில் இது குறித்து தகவல் உறுதிபடுத்தப்படும் ?

விரைவில் இச்செய்தி குறித்து உறுதிசெய்யப்படும் ?
                                                        
 நேற்றைய   தினம் ( 29-09-2011 )  திண்டிவனம்     தாகூர்   மெட்ரிகுலேஷன்   பள்ளியில்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு 

துணை தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் புதுவை 

கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக வேறு ஒரு நபரை 

ஆள்மாறாட்டத்தில் தேர்வு எழுத அனுப்பியதாக தெரிகிறது. புதுவை 

கல்வித்துறை அமைச்சருக்கு பதில் வேறு ஒரு நபர் தேர்வு எழுதுவதாக 

தகவலை அறிந்த திண்டிவனம் செய்தியாளர்கள் சம்பந்த பட்ட பள்ளியை 

முற்றுகையிட்டுள்ளனர்.இச்செய்தியறிந்த அமைச்சருக்கு பதிலாக 

தேர்வு எழுத வந்த நபர் இன்று தேர்வு மையத்துக்கு வரவில்லை என 

அங்கிருந்தவர்கள் மூலம் தெரியவருகிறது.விரைவில் இது குறித்து 

அதிகாரபூர்வமான முழுமையான தகவல்கள் வெளிவரும். அல்லது 

வெளியிடப்படும் .............

 

One Response so far.

  1. நல்ல பதிவு வாழ்த்துகள்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com