Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 9 July 2011

‘நான் விவசாயிகளின் தோழன்’ ராகுல் காந்தியின் புது நாடகம்

0 comments
லக்னோ, ஜூலை-9

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி செவ்வாயன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டா பர்சால் கிராமத்தில் இருந்து தனது பாத யாத் திரையைத் துவங்கினார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் படும் பாட்டை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப் போவதாக ராகுல் காந்தி பாத யாத்திரை துவங்கி யுள்ளார்.

வாக்காளர்கள் அதிக முள்ள உத்தரப் பிரதேசத்தில் நலிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்து வருகிறார் ராகுல். தற்போது முதல்வர் மாயாவதி அரசு பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் தான் ராகுல், மாயாவதி அர சைக் கண்டித்து பாதயாத் திரை துவங்கியுள்ளார்.

இது குறித்து ராகுல் கூறி யதாவது:

நான் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வெளி உலகத்தாருக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்கிருந்து ஆக்ரா வரை நடப்பது பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த யாத் திரை மூலம் எங்கெல்லாம் நிலம் அபகரிக்கப்பட்டுள் ளது என்று கிராமத்தின ரிடம் இருந்து தெரிந்து கொள்வேன் என்றார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com