Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 7 July 2011

புதுவை ஆளுநர் பதவி விலக உத்தரவு

0 comments
புதுச்சேரி, ஜூலை 7-

புதுவை ஆளுநர் இக் பால் சிங்கை பதவி விலகு மாறு மத்திய அரசு கேட் டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கறுப்புப்பணத்தை பதுக்கியது தொடர்பான வழக்கில் புனே தொழிலதி பர் ஹசன் அலியை சிபிஐ கைது செய்துள்ளது. அவ ருக்கு பாஸ்போர்ட் கிடைக்க தற்போது புதுவை ஆளுநராக உள்ள இக்பால் சிங் உதவியுள்ளார். இது தொடர்பாக இக்பால் சிங் கிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது ஹசன் அலிக்கு உதவியதை அவர் ஒப்புக்கொண்டார்.


இந்நிலையில், இக்பால் சிங் பதவி விலக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வும் ஓரிரு நாட்களில் அவர் பதவி விலகுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com